நூல்கள்

தமிழ் வளர்ச்சி இயக்ககத்தில் ஆட்சிமொழிப் பிரிவில் சிறந்த நூல் பரிசுக்காகப் பெறப்படும் நூல்களும், நிதிஉதவி பெற்று அச்சிடப்பட்ட நூல்களும், நாட் டுடைமையாக்கப்பட்ட தமிழறிஞர்களின் நூல்களும், தமிழ்ப்பிரிவில் பெறப்படும் அகவை முதிர்ந்த தமிழறிஞர்களின் நூல்களும் மற்றும் இயக்குநர் அவர்களுக்கு நன்கொடையாகக் கிடைக்கப்பெறும் நூல்களும் இயக்கக நூலகத்தில் நூலகவியல் அடிப்படையில் பராமரிக்கப்படுகின்றன. நூலகத்தில் தற்போது 11 ,000 நூல்கள் உள்ளன. நூலகத்திற்கு ஆண்டுதொறும் மேற்காணும் பிரிவுகளிலிருந்து கூடுதல் படிகள் உட்பட 1000 நூல்கள் பெறப்படுகின்றன.

கலைக்களஞ்சியம்

திருக்குறள் மொழிபெயர்ப்பு