நிருவாகம்

 

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்

திரு எடப்பாடி கே.பழனிசாமி

திரு. கே. பாண்டியராஜன் 
தமிழ் ஆட்சி மொழி, தமிழ்ப்பண்பாடு மற்றும் தொல்லியல்துறை அமைச்சர்

திரு. இரா. வெங்கடேசன்.இ.ஆ.ப.
அரசுச் செயலாளர்
தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை

முனைவர் கோ. விசயராகவன்
இயக்குனர்
தமிழ் வளர்ச்சி துறை

ஆட்சிமொழிக் குழு
வ.எண் பெயர் பணியாற்றிய காலம்
1 திரு. எஸ். வெங்கடேசுவர அய்யர் 1957
2 திரு. எஸ். வெங்கடேசுவரன், இ.கு.ப. 1957-1963
3 திரு. சி. எ. இராமகிருட்டினன், இ.கு.ப. 1963-1965
4 திரு. வி. கார்த்திகேயன், இ.ஆ.ப. 1965-1968
இயக்குநர்கள் பட்டியல்
வ.எண் பெயர் பணியாற்றிய காலம்
1 திரு. மு.இரா. பெருமாள் முதலியார், எம்.ஏ.,எல்.டி., 1968-1969
2 திரு. முத்து. இராசாக்கண்ணனார், எம்.ஏ.,பி.ஓ.எல்., 28.5.1969 – 6.5.1972
3 திரு. கொண்டல் சு. மகாதேவன், பி.எசி., எம்.ஏ., 11.5.1972 – 10.2.1980
4 டாக்டர் மா. நன்னன், எம்.ஏ., பிஎச்.டி., 11.2.1980 – 31.5.1983
5 திரு. ஆ. பன்னீர்செல்வம், பி.எசி., (கூ.பொ.) 1.6.1983 – 30.6.1983
6 டாக்டர் சு. செல்லப்பன், எம்.ஏ.,பி.டி.,பிஎச்.டி.,பி.எல்., 1.7.1983 – 17.8.1989
7 திரு. கு. சிவஞானம், எம்.ஏ., 18.8.1989 – 31.12.1991
8 டாக்டர் த. பெரியாண்டவன், எம்.ஏ., பிஎச்.டி., 1.1.1992 – 31.12.1992
9 திரு. ஆ. பன்னீர்செல்வம், பி.எசி., (கூ.பொ.) 1.1.1993 – 27.10.1993
10 டாக்டர் சி. செல்வராசு, எம்.ஏ., எம்.ஏ., பிஎச்.டி., 28.10.1993 – 30.4.1995
11 திரு. ஆ. பன்னீர்செல்வம், பி.எசி., (கூ.பொ.) 1.5.1995 – 5.3.1997
12 முனைவர் ச. நாகராசன், எம்.ஏ., எம்ஃபில்., பிஎச்.டி., 6.3.1997 – 31.3.1999
13 முனைவர் ம. இராசேந்திரன், எம்.ஏ., எம்ஃபில்., பிஎச்.டி., 1.4.1999 – 17.6.2008
14 திரு. வை. கண்ணபுரக் கண்ணன், எம்.ஏ., எம்ஃபில்., பி.எட்., (கூ.பொ.) 18.6.1008 – 31.3.2009
15 திரு. கூ. வ. எழிலரசு, எம்.ஏ., எம்ஃபில்., பி.எட்., (கூ.பொ.) 1.4.2009 – 11.10.2009
16 திரு. கூ. வ. எழிலரசு, எம்.ஏ., எம்ஃபில்., பி.எட்., 12.10.2009 – 30.9.2011
17 முனைவர் கா. மு. சேகர், எம்.ஏ., எம்ஃபில்., பிஎச்.டி.,(கூ.பொ.) 1.10.2011 – 31.10.2011
18 முனைவர் கா. மு. சேகர், எம்.ஏ., எம்ஃபில்., பிஎச்.டி., 1.11.2011 – 11.6.2016
19 முனைவர் கோ. விசயராகவன், எம்.ஏ., எம்ஃபில்., எம்.பி.ஏ., பிஎச்.டி.,.(பொ.) 11.6.2016 – 14.6.2017
20 முனைவர் கோ. விசயராகவன், எம்.ஏ., எம்ஃபில்., எம்.பி.ஏ., பிஎச்.டி., 14.6.2017 முதல்