செய்திகள்

Flipbook
தமிழ் வளர்ச்சி வளாகத்தில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு தமிழ் வளர்ச்சி இயக்குநர் மாலைஅணிவித்து சிறப்புச் செய்தல்.
திருவள்ளுவர் திருநாள் மற்றும் தமிழ்நாடு அரசின் விருதுகள் வழங்கும் விருதாளர்கள் பட்டியல்.
திருவள்ளுவர் திருநாள் மற்றும் தமிழ்நாடு அரசின் விருதுகள் வழங்கும் விழா அழைப்பிதழ்
“திருவள்ளுவர் கால எழுத்தில் திருவள்ளுவர்” நூலினை முதலமைச்சர் எடப்பாடி. கே.பழனிச்சாமி வெளியிட்டார்.
முதுகலைத் தமிழிப் பயிலும் மாணவர்களுக்கு மாதந்தோறும் ரூ.2000 கல்வித் தொகை வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி. கே.பழனிச்சாமி தொடங்கி வைத்தார்