***சித்திரைத் தமிழ்ப் புத்தாண்டு விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.***அகவை முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டத்தின்கீழ் 2018-19ஆம் ஆண்டிற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இறுதி நாள் 30.06.2018. தெரிவு செய்யப்படும் தமிழறிஞர்களுக்கு திங்கள்தோறும் உதவித்தொகை ரூ.2500/- மற்றும் மருத்துவப்படி ரூ.100/- அவரின் வாழ்நாள் முழுவதும் வழங்கப்படும்.*** உ.வே.சா. அவர்களின் 164ஆவது பிறந்தநாளான 19.02.2018 அன்று சென்னை, மாநிலக் கல்லூரி வளாகத்தில் அமைந்துள்ள அவரின் திருவுருவச் சிலைக்கு மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள், தமிழறிஞர்கள் ஆகியோரால் மாலை அணிவித்து சிறப்பு செட்யயப்படவுள்ளது. ***

அம்மா மென்தமிழ் தமிழ்ச் சொல்லாளர்

கணினியில் ஆங்கில மொழிக்கெனப் பிழை திருத்தி, சொல் திருத்தி வசதிகள் இருப்பதைப்போல், தமிழில் ஒற்றுப்பிழை, சந்தி, மயங்கொலி உள்ளிட்ட இலக்கணப் பிழைகள் ஏதுமின்றி எழுதத்தக்க வகையிலும், தவறுகளைத் தானே சுட்டிக்காட்டித் திருத்திக் கொள்ளும் வகையிலும் உருவாக்கப்பட்டுள்ளது .

சிறப்புக் கூறுகள்